அமெரிக்காவில் கருப்பின சிறுமி மீது ஸ்பிரே அடித்து துன்புறுத்திய போலீசார்... வலுக்கும் போராட்டம் Feb 02, 2021 1542 அமெரிக்காவில் கருப்பின சிறுமி முகத்தின் மீது போலீசார் ஸ்பிரே அடித்ததுடன் கைவிலங்கு மாட்டி துன்புறுத்திய சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. நியூயார்க் மாநிலம், ரோச்சஸ்டர் நகரில் மனநலம் பா...